அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

“முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுப்பு தானத்திற்கு பதிவு” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

விடியல் எனும் தானியங்கி செயலி மூலம் உடல் உறுப்பு தானத்திற்கு பதிவு செய்யலாம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மியாட் மருத்துவமனையில் உறுப்பு தானத்திற்கு பதிவு செய்துள்ளார்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் ரூ.25 லட்சம் வழங்கப்படுகிறது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

Leave a Reply

Your email address will not be published.