“இன்று மாலை 6 மணிக்கு வீடுகளில் விளக்கு ஏற்றுங்கள்”
லட்டுவில் மாட்டுக் கொழுப்பு நெய் கலந்ததற்கு தோஷம் நீக்குவதற்காக, பக்தர்கள் தங்கள் வீடுகளில் இன்று மாலை 6 மணிக்கு விளக்கு ஏற்றவேண்டும் – திருமலை தேவஸ்தானம்
வீடுகளில் விளக்கேற்றி “ஓம் நமோ நாராயணாய” என்று மந்திரம் உச்சரிக்க வேண்டுகோள் -திருமலை தேவஸ்தானம்.