மினி டைடல் பூங்காக்களை முதலமைச்சர் இன்று காணொளி
தஞ்சை, சேலம் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை முதலமைச்சர் இன்று காணொளி காட்சி மூலம் திறந்துவைக்கிறார். தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் ரூ.30.5 கோடியில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவையும், சேலம் மாவட்டம் கருப்பூர் கிராமத்தில் ரூ.29.5 கோடியில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.