நமது ஒவ்வொரு கைபேசியுலும் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய அவசர உதவி எண்கள்!

  1. அவசர உதவி அனைத்திற்கும் – 112
  2. வங்கித் திருட்டு உதவிக்கு – 9840814100
  3. மனிதஉரிமைகள் ஆணையம் – 044-22410377
  4. மாநகரபேருந்தில அத்துமீறல் – 09383337639
  5. போலீஸ் SMS – 9500099100
  6. போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS – 9840983832
  7. போக்குவரத்து விதிமீறல் SMS – 98400 00103
  8. போலீஸ் – 100
  9. தீயணைப்புத்துறை – 101
  10. போக்குவரத்து விதிமீறல – 103
  11. விபத்து – 100, 103
  12. ஆம்புலன்ஸ் – 102, 108
  13. பெண்களுக்கான அவசர உதவி – 1091
  14. குழந்தைகளுக்கான அவசர உதவி – 1098
  15. அவசர காலம் மற்றும் விபத்து – 1099
  16. முதியோர்களுக்கான அவசர உதவி – 1253
  17. தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி – 1033
  18. கடலோர பகுதி அவசர உதவி – 1093
  19. ரத்த வங்கி அவசர உதவி – 1910
  20. கண் வங்கி அவசர உதவி – 1919
  21. விலங்குகள் பாதுகாப்பு – 044 -22354959/22300666
  22. நமது அலைபேசியில் 112 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.

நமது அலைபேசி லாக்கில் (Locked) இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும்.

இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு — 93833 37639

பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு Toll Free No :- 180011400, 94454 64748, 72999 98002, 72000 18001, 044- 28592828

மனரீதியாக பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599

வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424

ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500

ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் — 044-24749002 / 26744445

சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற எண்ணிற்க்கு SMS – 95000 99100

இதனை அலட்சிய படுத்தாமல் அனைவருக்கும் பகிருங்கள், நன்றி!

Leave a Reply

Your email address will not be published.