சர்வதேசகடற்கரைதூய்மைப் படுத்தல்-2024 சனிக்கிழமை, 21 செப் 2024 அன்று புதுச்சேரி, ராக் பீச் சாலையில் உள்ள காந்தி சிலையில் 07.00 மணிக்கு புதுச்சேரி மாண்புமிகு துணைநிலை ஆளுநர் திரு .கே #கைலாசநாதன், ஐஏஎஸ் அவர்கள் உடன் மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு A.#நமச்சிவாயம் அவர்கள், மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு க #லட்சுமிநாராயணன் அவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு R.#பாஸ்கர் (எ) தட்சணாமூர்த்தி அவர்கள், உடன் துறை சார்ந்த அதிகாரிகள் , தன்னார்வலர்கள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கடற்கரை பகுதியை சுத்தம் செய்தனர்.