புதுக்கோட்டை அருகே கோட்டாட்சியர் கார் மோதி 2 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே கோட்டாட்சியர் ஐஸ்வர்யா பயணித்த கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சி – காரைக்குடி நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனமும் கோட்டாட்சியரின் காரும் நேருக்குநேர் மோதியது. விபத்தில் காயமடைந்த கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.