ஐகோர்ட் உத்தரவு
ஒரே குற்ற எண்ணில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க
ஒரே குற்ற எண்ணில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் சசிலேகாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.