புரட்டாசி மாத பௌர்ணமியையொட்டி சதுரகிரி
புரட்டாசி மாத பௌர்ணமியையொட்டி சதுரகிரி மலைக் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். மிலாடி நபியை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் மக்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதி அளித்துள்ளனர்.