ஆன்லைனில் லாட்டரி சீட்டு விற்பனை -போலீசார் அதிரடி
தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஆன்லைனில் விற்பனை செய்து வந்த வந்தவாசியைச் சேர்ந்த அருண் என்ற அருணாச்சலம், செங்கல்பட்டைச் சேர்ந்த சையத் இப்ராஹிம் கைது அவர்களிடம் இருந்து 48 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம், 83 சவரன் தங்கம், 6 செல்போன்கள் மற்றும் 1 மடிக்கணினியை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை