டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் இன்னும் சற்று நேரத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்
டெல்லியில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக நேற்றைய தினம் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்ததற்கு பிறகு முதல் முதலாக இத்தகைய கூட்டத்தை அவர் நடத்துகின்றார்
அடுத்த முதல்வர் யார் என்பது குறித்த விவாதம் இந்த கூட்டத்தில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றது