ஒகேனக்கல் காவிரி

ஒகேனக்கல் அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 18,000 கனஅடி நீர் வந்துகொண்டிருப்பதால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.