சென்னையில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணி

சென்னையில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணி நடைபெற்று 100% மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது. மின்தடையால் மருத்துவமனைகள், அத்தியாவசிய சேவைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மணலி, மயிலாப்பூர், வியாசர்பாடி, அடையாறு என சென்னை முழுவதும் 100% மின்சாரம் சீரமைப்பு செய்யப்பட்டது என்று மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.