சென்னையில் அம்மா உணவகங்களை மேம்படுத்த டெண்டர்
சென்னையில் அம்மா உணவகங்களை மேம்படுத்த டெண்டர் கோரியுள்ளது மாநகராட்சி. அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். சென்னை மாநகராட்சியில் 388 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன