இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா
இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா தனக்கு ஆதரவு அளிக்கவில்லை என மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார். பி.டி.உஷா தன்னுடன் நின்றுகொண்டு வெறும் போட்டோ மட்டும் தான் எடுத்துகொண்டார். மருத்துவமனையில் இருந்தப்போது தனது ஒப்புதல் இன்றி பி.டி.உஷா போட்டொ எடுத்துகொண்டதாக வினேஷ் போகத் குற்றம்சாட்டியுள்ளார்