நாகை: மீனவர்கள் வேலை நிறுத்தம்
இலங்கை கடற்கொள்ளையர்கள் மற்றும் கடற்படையினரை கண்டித்து நாகை மாவட்டம் செருதூரில் 2500க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைநிறுத்தம் தமிழ்நாடு
400க்கும் மேற்பட்ட பைபர்கள் படகுகள் கரையோரம் நிறுத்திவைப்பு; மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு இலங்கை அரசுடன் சமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை