மஹிந்திரா குழுமம், ICICI, Dr Reddy’s
மஹிந்திரா குழுமம், ICICI, Dr Reddy’s உள்ளிட்ட 6 நிறுவனங்களிடம் இருந்து SEBI தலைவர் மாதபி புச் தனது Agora Advisory நிறுவனம் மூலம் கோடிகளில் வருமானம் ஈட்டியதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு!
🔹2016-17 மற்றும் 2023-24 இடைப்பட்ட காலத்தில் அந்த 6 நிறுவனங்களிடம் இருந்து மாதபி புச் ரூ.2.95 கோடி வருவாய் ஈட்டியதாக புதிய தரவுகளை வெளியிட்டு காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது
🔹SEBI அமைப்பிடம் மஹிந்திரா குழுமம் சில விசாரணைகளை எதிர்கொண்டு வந்த போது, அக்குழுமத்தின் ஆலோசகராக பணியாற்றிய மாதபியின் கணவர் தவல் புச் தனிநபராக ரூ.4.78 கோடி வருமானம் ஈட்டியதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது