கென்யா தலைநகர் நைரோபியில்
கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள விமான நிலையத்தை கவுதம் அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்க அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜோமோ சர்வதேச ஏர்போர்ட்டை 30 ஆண்டுக்கு நிர்வகிக்கும் ஒப்பந்தத்தை அதானி குழுமத்துக்கு தர கென்ய அரசு முடிவு எடுத்துள்ளது.