மணிப்பூர்- முன்னாள் முதலமைச்சர் வீட்டில் தாக்குதல்

மணிப்பூர்: முன்னாள் முதலமைச்சர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல்.

ராணுவ அருங்காட்சியகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு.

சுராசந்த்பூர் மலைப்பகுதியில் ராக்கெட் லாஞ்சர் மூலம் நடந்த தாக்குதல் 2 கட்டடங்கள் சேதம் என தகவல்

Leave a Reply

Your email address will not be published.