மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியர்கள் போராட்டம்

காமராஜர் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுகளாக ஊதியம் வழங்கவில்லை என கூறி பேராசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆசிரியர் தினத்தில் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.