இந்தியா-ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்க நாடுகள்
இந்தியா உடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது சுவிட்சர்லாந்து
இந்தியா-ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்க நாடுகள் இடையே கையெழுத்தான ஒப்பந்தம் சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது
இந்த ஒப்பந்தத்தின் படி, சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன் மற்றும் நார்வே ஆகிய 4 நாடுகள், இந்தியாவில் அடுத்து 15 ஆண்டுகளில் $100 பில்லியன் மதிப்பிலான முதலீடுகளை செய்ய உள்ளன
இதற்கு ஈடாக அந்த நாடுகளின் தொழில்துறை பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்க இந்தியா முடிவு செய்துள்ளது