Tinder Leave
தங்களின் ஊழியர்கள் டேட்டிங் செல்வதற்காக தாய்லாந்தைச் சேர்ந்த மார்கெட்டிங் நிறுவனம் ஊதியத்துடன் கூடிய விடுப்பு (Tinder Leave) வழங்குகிறது. காதல் செய்வதால் மகிழ்ச்சி அதிகரிக்கும், இது உற்பத்தியை அதிகரிக்க உதவும் என அந்நிறுவனம் நம்புகிறது. தனது காதலனுடன் வெளியே செல்ல நேரமில்லை என அந்நிறுவனத்தில் பணிபுரியும் பெண் கூறியதைக் கேட்டு தலைமை இந்த முடிவை அறிவித்துள்ளது.