போரூர் அருகே மதுரவாயல் – தாம்பரம் விபத்து
போரூர் அருகே மதுரவாயல் – தாம்பரம் புறவழிச்சாலையில் லாரி, கார் என அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. வானகரம் சுங்கச்சாவடி பகுதியில் 1 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல். விபத்தில் லாரி, கார் ஓட்டுநர் என 4 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.