பருத்திக்காடு பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் தீவிபத்து
அயோத்தியாப்பட்டணம் அருகே பருத்திக்காடு பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் பலியான நிலையில் 5-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து வீராணம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.