அதிக குதிரை திறன் கொண்ட மின்மோட்டார்களை

காவிரியில் நீர் எடுக்க அதிக குதிரை திறன் கொண்ட மின்மோட்டார்களை பயன்படுத்திய வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது. அதிக குதிரை திறன் உடைய மோட்டாரை பயன்படுத்த அனுமதி வழங்கி 2020-ல் அதிமுக ஆட்சியில் பிறப்பித்த அரசாணையை ரத்துசெய்யக்கோரி நெடுங்குளம் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கத்தினர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.