நோய் தொற்றும் அபாயம்..
திருப்பூர் மாவட்டம் நல்லாத்பாளையம் அருகில் ராதா நகரில் குப்பை கழிவுகளை ரோட்டின் ஓரத்தில் கொட்டிவிட்டு செல்வதால் நோய் தொற்றும் அபாயம் உள்ளது மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை தமிழ் மலர் மின்னிதழ் செய்திகளுக்காக வீரராஜ்