முளைகட்டிய பயிறு சொல்லும் சங்கதி
முளை விட்ட கொண்டக்கடலையை விளையாட்டு வீரர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் உட்கொள்ளலாம். முளை விட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். முளை விட்ட கோதுமை சாப்பிட்டால், புற்று நோய் தாக்கத்தை குறைக்கும். முளை விட்ட கொள்ளு சாப்பிட்டால், உடல் பருமன் குறைந்து மூட்டு வலி நீங்கும்! முளை விட்ட எள்ளு சாப்பிட்டால், ஒல்லியாக இருப்பவர்களுக்கு பருமன் கூடும். முளை விட்ட கருப்பு உளுந்து, தாய்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும்.