கோட்’ – சிறப்பு காட்சிகளை ரத்து செய்த 80% திரையரங்குகள்
தமிழ்நாட்டில் ‘கோட்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளை ரத்து செய்த 80 சதவீத திரையரங்குகள்
சிறப்பு காட்சி டிக்கெட் ஒன்றுக்கு ரூ.700 முதல் ரூ.800 வரை விநியோகஸ்தர்கள் கேட்பதாக தகவல்
விநியோகஸ்தர்களின் நெருக்கடியால் சிறப்பு காட்சிகளை ரத்து செய்த திரையரங்கு உரிமையாளர்கள்
காலை 9 மணி சிறப்பு காட்சியை எதிர்பார்த்து காத்திருந்த விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்