சென்னை எழும்பூர் – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு இடையே புதிய வந்தே பாரத்
தமிழகத்தில் 2 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. சென்னை எழும்பூர் – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. எழும்பூர் – நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில் விழுப்புரம், திருச்சி, மதுரை வழியே இயக்கம் செய்யப்படுகிறது.