ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால்
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விவசாயிகள் சங்கத்தினர் ரூ.1 லட்சம் நிதி வழங்கியுள்ளனர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கராவிடம் விவசாயிகள் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்