மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை

கேரளாவில் நாளை வயநாடு உட்பட 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.