வேளாங்கண்ணி பேராலய கொடியேற்ற விழா நாளை
வேளாங்கண்ணி பேராலய கொடியேற்ற விழா நாளை நடைபெறுவதை ஒட்டி 1,700 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குற்றசம்பவங்களை தடுக்க 18 சிறப்பு தனிப்படை அமைப்பு, 360 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.