தேங்காய் பற்றிய சில தகவல்கள்
* தேங்காயைப் பச்சையாகச் சாப்பிடும் பொழுது கொலஸ்ட்ரால் இல்லை. ஆனால், சமையலில் பயன்படுத்தும் பொழுது தான் கொலஸ்ட்ரால் ஏற்படுமாம். * பச்சைத் தேங்காய் எந்தத் தீங்கும் தருவதில்லை. ஆனால், தேங்காய் எண்ணெய் அவ்வளவாக நன்மை தராதாம். * தேங்காய், வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றதாம்.