அமைதி உடன்பாட்டுக்கு ரஷ்யா முன்வர வேண்டும்
உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அமைதி உடன்பாட்டுக்கு ரஷ்யா முன்வர வேண்டும் என்று அதிபர் புதினிடம் பிரதமர் மோடி வலிவுறுத்தியுள்ளார்