மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 3-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை டெல்லி நீதிமன்றம் நீட்டித்தது. சிபிஐ பதிவு செய்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது சிறையில் உள்ளார்.