தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற செப்.30 வரை

தீபாவளியை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற செப்.30 வரை விண்ணப்பிக்கலாம் என்று மதுரை ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். ஆன்லைன் மூலம் செப்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கடை வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களுடன் இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். செப்.30-க்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.