முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா செல்கிறார்
அமெரிக்கா செல்வதற்காக ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாட்கள் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா செல்கிறார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா செல்லும் முதலமைச்சர், உலகின் முன்னணி நிறுவன தலைவர்களை சந்திக்கிறார்.