Paytm நிறுவனர் விஜய் சேகர் சர்மாவுக்கு செபி நோட்டீஸ்

Paytm நிறுவனர் விஜய் சேகர் சர்மாவிடம் விளக்கம் கேட்டு செபி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. செபி நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் 9% சரிவைக் கண்டன.

Leave a Reply

Your email address will not be published.