உலகின் 2-வது பெரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டெடுப்பு!
🔹ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் 40 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 2,492 காரட் வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது
🔹கடந்த 1905-ஆம் ஆண்டு இதே போட்ஸ்வானாவில் 3,106 காரட் உலகின் மிகப் பெரிய வைரம் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது