சென்னை எழும்பூர் ராஜரத்தின ஸ்டேடியத்தில்
சென்னை எழும்பூர் ராஜரத்தின ஸ்டேடியத்தில் காவல் துறையினருக்கு குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர், முதலமைச்சர் பதக்கங்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தடயவியல் துறையைச் சேர்ந்த 4 பேருக்கும், தீயணைப்பு துறையைச் சேர்த்த 27 பேருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. ஒன்றிய அரசின் 158 பதக்கங்களும், 301 முதலமைச்சர் பதக்கங்களும் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.