TNGovt அதிரடி உத்தரவு

இனி மோசடிக்கு முற்றுப்புள்ளி! இணையதளம் மூலம் பட்டா, வரைபடம் பெற இனி செல்போன் எண் பதிவு கட்டாயம் – #TNGovt அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு அரசு நிலம் தொடர்பான சேவைகளை பொதுமக்கள் எளிதாக பெற வேண்டும் என்பதற்காக ஆன்லைன் வசதிகளை செய்துள்ளது. அதற்காக https://eservices.in.gov.in/ eservicesnew/home.html என்ற இணையதளம் மூலம் பட்டா, சீட்டா, அ-பதிவேடு, அரசு புறம்போக்கு நிலம் விவரம், வரைப்பட விவரங்கள், பட்டா நகல், பட்டா விண்ணப்பம் நிலை, தகர நில அளவை, புலப்பட அறிக்கை ஆகியவற்றை எளிதாக பெறலாம். இந்த இணையதளத்தில் கிடைக்கும் இலவச சேவைகளை சிலர் தவறாக பயன்படுத்துவதாக அரசுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.