கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து தொழிலாளி
கும்பகோணத்தில் மாநகராட்சி சுத்திகரிப்பு நிலைய கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து தொழிலாளி உயிரிழந்தார். கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த ராஜேந்திரன் (49) என்பவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்