அன்பில் மகேஸ் பேட்டி
பள்ளிகளில் நடக்கும் தவறுகளை பள்ளி நிர்வாகம் மூடி மறைக்கக் கூடாது. உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பெற்றோர்களுக்கு நம்பிக்கை உருவாகும். இதனால், பள்ளியின் பெயர் கெட்டுப்போகாது.தனியார் பள்ளிகளில் எந்த முகாம் நடப்பதாக இருந்தாலும் தனியார் பள்ளி மாவட்ட கல்வி அதிகாரி அனுமதி அளித்த பிறகே செய்ய வேண்டும் என கூறி இருக்கிறோம்”
-அன்பில் மகேஸ் பேட்டி