கோத்தகிரி அருகே கிரேன் ரோப்
கோத்தகிரி அருகே கிரேன் ரோப் அறுந்து விழுந்த விபத்தில் தொழிலாளி அழகு சுந்தரம் உயிரிழந்தார். அபாயகரமான மரங்களை அகற்றும் பணியின்போது கிரேன் ரோப் அறுந்து விழுந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.