அருவியில் குளித்துக் கொண்டிருதவர்கள் மீது கல்
குற்றாலம் மெயின் அருவியில் குளித்துக் கொண்டிருதவர்கள் மீது கல் விழுந்து 3 பேர் படுகாயமடைந்தனர். இதனை அடுத்து குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது