கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட
ஈரோடு பவானிசாகர் அணையில் இருந்து நாளை காலை 6 மணிக்கு மீண்டும் கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. நல்லாம்பட்டி அருகே கால்வாயில் ஏற்பட்ட கசிவு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டதால் தண்ணீர் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்