அதிகாரி சஸ்பெண்ட்.
ஆவின் பால் பண்ணையில் பெண் மரணம் – அதிகாரி சஸ்பெண்ட்.
திருவள்ளூர்: காக்களூர் பால் பண்ணையில் பெண் இறந்த சம்பவத்தில் இரவுப்பணி பொறுப்பாளர் அஜித்குமார் சஸ்பெண்ட்.
இயந்திர பிரிவு பொறுப்பாளர் அகிலேஷ் ராஜா மீதும் நடவடிக்கை – ஆவின் நிர்வாகம்.
கண்காளிப்பாளர்கள் விக்னேஷ், கமல்சிங், உதவியாளர்கள் சுரேஷ், அருண்குமார் மீதும் நடவடிக்கை.
இரவுப் பணியில் கன்வேயர் பெல்டின் தலைமுடி சிக்கியதில் பெண் பணியாளர் உமாராணி உயிரிழந்தார்.