தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடி மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில்
நாளை மறுநாள் விஜய் ஏற்றவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடி மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும் என தகவல்
வரும் 22ஆம் தேதி காலை 10.30 மணிக்கு விஜய் தனது பனையூர் கட்சி தலைமை அலுவலகத்தில் கொடியேற்றுவார் என தெரிகிறது
நேற்றே கட்சியின் கொடியை ஏற்றி விஜய் ஒத்திகை பார்த்த வீடியோ வெளியானது
த.வெ.க மாவட்ட நிர்வாகிகளுக்கு கொடியேற்று விழாவுக்கான அழைப்பு இதுவரை வரவில்லை என தகவல்