பொற்றாமரை குளத்தைச் சுற்றியுள்ள
கும்பகோணத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குளங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பொற்றாமரை குளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள், வாய்க்கால்கள் குறித்து வருவாய் அலுவலர் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.