ஐபிஎல் கிரிக்கெட் போட்டி
2023ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மூலம் பிசிசிஐக்கு
ரூ.5,000 கோடி கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது
2023 ஐபிஎல் மூலம் பிசிசிஐக்கு ஒட்டுமொத்தமாக ரூ.11,769 கோடி வருவாய் கிடைத்துள்ளது; ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை ஒப்பந்தம் மூலம் பிசிசிஐக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது