கிருஷ்ணகிரி அருகே 12 வயது பள்ளி மாணவியை
கிருஷ்ணகிரி அருகே 12 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான சிவராமன் தப்பிக்க உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர்கள் முரளி, சீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் . இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.